Onetamil News Logo

திருச்செந்தூர் அருகே இளம் பெண் திடீரென மாயம் 

Onetamil News
 

திருச்செந்தூர் அருகே இளம் பெண் திடீரென மாயம் 


 திருச்செந்தூர்,2018 டிச. 8 ;திருச்செந்தூர் அருகே இளம் பெண் திடீரென மாயமானார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(51). கூலி தொழிலாளி. இவரது மகள் பார்வதி(22). திருச்செந்தூர் குமாரபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலையில் வேலைக்கு சென்ற பார்வதி இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரைப்பற்றி எந்த தகவல் கிடைக்காததால் திருச்செந்தூர் தாலுகா போலீசில் அவரது தந்தை செல்வகுமார் புகார் செய்தார். மாயமான இளம் பெண் குறித்து இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo