Onetamil News Logo

திருச்செந்தூர் கோட்டத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு ரூ 16 லட்சம் நிவாரண நிதியை ஆர்டிஓ வழங்கினார்

Onetamil News
 

திருச்செந்தூர் கோட்டத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு ரூ 16 லட்சம் நிவாரண நிதியை ஆர்டிஓ வழங்கினார்



திருச்செந்தூர், 2018 ஜூலை 11 ; திருச்செந்தூர் கோட்டத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு ரூ 16 லட்சம் நிவாரண நிதியை ஆர்டிஓ வழங்கினர். திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆர்டிஓ கோவிந்தராசு தலைமை வகித்து சாத்தான்குளம் பனைக்குளம் ஜெபகனி, வீரபாண்டியன்பட்டணம் இசக்கி, காயல்பட்டணம் தென்பாகம் சபியா, தென்திருப்பேரை சரோஜா, மானாடுதண்டுபத்து ஜெயராமன், பாளையங்கோட்டை பிரேமா, நெல்லை சமுத்திரவள்ளி, உடன்குடி அருமைகனி, கந்தசாமிபுரம் பட்டுராஜா, நாராயணன், வெங்கட்ராஜபுரம் ஆனந்தராஜ், எழுவ¬ ரமுக்கி ஸ்டிபன்ராஜ் உள்பட 15 பேருக்கு தலா ரூ ஒரு லட்சமும், காயாமொழி இளையபெருமாள், உடன்குடி ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா ரூ 50 ஆயிரமும் ஆக ரூ 16 லட்சத்தை முதல் அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியாக ஆர்டிஓ கோவிந்தராசு வழங்கினார். அப்போது ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் விஏஓக்கள் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo