Onetamil News Logo

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக குமரதுரை பொறுப்பேற்றார். 

Onetamil News
 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக குமரதுரை பொறுப்பேற்றார். 


திருச்செந்தூர்,  2019 மார்ச் 13 ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக குமரதுரை பொறுப்பேற்றார். 
                                                                                                                                             திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராக பாரதி பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவரை சென்னை திருவேற்காடு மாரியம்மன் கோயிலுக்கு இணை ஆணையராக மாற்றப்பட்டார். திருச்சி சமயபுரம் மாரியம்ன் கோயில் இணை ஆணையராக பணியாற்றிய குமரதுரை திருச்செந்தூர் கோயில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இணை ஆணையர் குமரதுரை திருச்செந்தூர் கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றார். அவரிடம் நெல்லை மண்டல இணை ஆணையர்(பொறுப்பு) பரஞ்ஜோதி பொறுப்புகளை ஒப்படைந்தார். 
இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், தங்கேச ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo