Onetamil News Logo

நேருக்கு நேர் பைக் மோதி 4 பேர் படுகாயம் 

Onetamil News
 

நேருக்கு நேர் பைக் மோதி 4 பேர் படுகாயம் 


திருச்செந்தூர், 2018 ஜூலை 11 ; வீரபாண்டியன்பட்டணம் ஜெ.ஜெ. நகரைச்சேர்ந்த மூர்த்தி மகன் வெங்கடேஷ்(33) போட்டோ கிராபர். நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர் அதே ஊர் சங்கரநாராயணன் மகன் வெற்றிவேல்(34) என்பவருடன் குலசேகரன்பட்டினம் சென்று விட்டு இரவு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.                                                                                                                                                                                                                 ஆலந்தலை ரோட்டில் வரும்போது எதிரே வந்த பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதுபோல் மற்றொரு பைக்கில் வந்த கணேசபுரம் ரகு மகன் வசீகரன்(19), அவரது பெரியம்மா முத்து(40) ஆகியோரும் காயமடைந்தனர். 4 பேரும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து திருச்செந்தூர் எஸ்ஐ கருப்பசாமி, ஏட்டு ஐசக் மகராஜா ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். காயமடைந்த வெற்றிவேல் தனியார் அடகு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo