Onetamil News Logo

சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலித்தோர் நலத்திட்ட உதவியை பயிற்சி உதவி கலெக்டர் அனு வழங்கினார்.

Onetamil News
 

சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலித்தோர் நலத்திட்ட உதவியை பயிற்சி உதவி கலெக்டர் அனு வழங்கினார்.


திருச்செந்தூர்,2018  செப்.13 ; திருச்செந்தூரில் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலித்தோர் நலத்திட்ட உதவியை பயிற்சி உதவி கலெக்டர் அனு வழங்கினார். 
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் நலிந்தோர் நலத்திட்ட உதவிகளை பயிற்சி உதவி கலெக்டர் அனு வழங்கினார்.
                                                                                                                                     திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டராக அனு பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் நலித்தோர் நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. பயிற்சி உதவி கலெக்டர் அனு, 9 பயனாளிகளுக்கு நலிந்தோர் நலத்திட்ட உதவிகளாக ரூ.1.80 லட்சம் காசோலையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் தில்லைபாண்டி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo