Onetamil News Logo

திருச்செந்தூரில் ஜமாபந்தி தொடங்கியது

Onetamil News
 

திருச்செந்தூரில் ஜமாபந்தி தொடங்கியது



திருச்செந்தூர், 2019 ஜூன் 12 ; 
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில், நேற் று ஜமாபந்தி தொடங்கியது, இம்மாதம் 18ம் தேதி வரை நடைபெறு கிறது. இதில் முதல் நாளில்  உடன்குடி குறுவட் டத்திற்குட்பட்ட பர மன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெஞ்ஞான புரம், மானாடு தண்டுபத்து, லட்சுமிபுரம் ஆகிய 7 ஊர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து 124 மனுக்களை கலெக்டரின் கூடுதல் நேர்முக உத வியாளர் சிந்து பெற்றுக்கொண்டார். இதில் 43 ஏற்கப்பட்டது, 14 ம னுக்கள் தள்ளுபடி செய்யப்படடன. 67 மனு நிலுவையில் உள்ளது. நிகழ்ச்சியில் தாசில்தார் தில்லைபாண்டி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார்தங்கசீலன், மண்டல துணை தாசில்தார் கோபால், தேர்தல் துணை தாசில்தார் கைலாசகுமாரசாமி, வட்ட வழங்கல் அலுவலர் பொன்னுலட்சுமி,  தலைமையிடத்து துணை தாசில்தார் பூபதி மற்றும் ஆர்ஐ, விஏஓக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo