Onetamil News Logo

தூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம்

Onetamil News
 

தூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம் அடைந்தார். 


திருச்செந்தூர், செப். 17:தூத்துக்குடியிலிருந்து வந்த கார் கல்லூரி மாணவர் மீது மோதி பலத்த காயம் அடைந்தார்.   

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பகுதி வெள்ளாளன் விளை, சுதந்திர நகரைச் சேர்ந்த நிஷாந்த்சபாபதி (18).  திருச்செந்தூர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் வெள்ளாளன் விளையிலி ருந்து பஸ்சில் திருச்செந்தூருக்கு வந்து அங்கிருந்து கல்லூரிக்கு நடந்து செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம் இதுபோல் நிஷாந்த் சபாபதி கல்லூரிக்கு நடந்து வந்து கல்லூரி முடிந்து பஸ்நிலையத்திற்கு நடந்து கொண்டிருந்த போது, தூத்துக்குடியிலிருந்து வந்த கார் மாணவர் சபாபதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo