Onetamil News Logo

ஆன்மீகம் தழைத்திட வேண்டி திருச்செந்தூரில் நடந்த திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

Onetamil News
 

ஆன்மீகம் தழைத்திட வேண்டி திருச்செந்தூரில் நடந்த திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி


திருச்செந்தூர், 2019 செப். 11 ; ஆன்மீகம் தழைத்திட வேண்டி திருச்செந்தூரில் நடந்த திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டோர்
திருச்செந்தூரில் ஆன்மீகம் தழைத்திட வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

திருச்செந்தூர் பி.டி.ஆர் நகரில் ஆன்மீகம் தழைத்திட வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை நடந்தது.; திருச்செந்தூர் வேலாண்டி ஓதுவார் தலைமையில் நெல்லை சிவகாமி, காமாட்சி, மீனாட்சி, பரமேஸ்வரி, மீனா, பேச்சியம்மாள், செல்வி, பத்மாவதி, வீரபாகு அம்மாள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முற்றோதுதலுக்கான ஏற்பாடுகளை அழகப்பன், பத்மாவதி அம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo