Onetamil News Logo

இலங்கை குண்டு வெடிப்பைக் கண்டித்து திருச்செந்தூரில் அமலிநகர் மீனவ மக்கள் மௌண  ஊர்வலம் 

Onetamil News
 

இலங்கை குண்டு வெடிப்பைக் கண்டித்து திருச்செந்தூரில் அமலிநகர் மீனவ மக்கள் மௌண  ஊர்வலம் 


திருச்செந்தூர்,2019 ஏப். 23:    இலங்கை குண்டு வெடிப்பைக் கண்டித்து திருச்செந்தூரில் அமலிநகர் மீனவ மக்கள் மௌண  ஊர்வலம் சென்றனர்.
    தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊர்த்தலைவர்கள் அமலிநகர் செல்வராஜ், ஆலந்தலை தொம்மை, மணப்பாடு சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ், அமமுக திருச்செந்தூர் நகரச்செயலர் ஜி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கிருந்து ஆண்களும், பெண்களும் ஊர்வலமாக சென்று அமலிநகரில் நிறைவு செய்தனர். தொடர்ந்து அமலிநகர் பங்குத்தந்தை ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். இதில் அமலிநகர், ஆலந்தலை, பழையகாயல், மணப்பாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo