Onetamil News Logo

திருப்பதி  வேங்கடாசலபதி ஆண்டவனை தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

Onetamil News
 

திருப்பதி  வேங்கடாசலபதி ஆண்டவனை தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.


திருமலை 2019 மே 28 ;திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். 
பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo