Onetamil News Logo

புகார் தந்தவர்களிடம் பின்னூட்டம் கேட்க்கும் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா,வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Onetamil News
 

புகார் தந்தவர்களிடம் பின்னூட்டம் கேட்க்கும் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா,வாழ்த்து தெரிவித்துள்ளார். 


திருப்பத்தூர் 2020 ஜூன்  1 ; புகார் தந்தவர்களிடம் பின்னூட்டம் கேட்க்கும் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா,வாழ்த்து தெரிவித்துள்ளார்.        
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையிடம் பொது மக்கள் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது என்பது குறித்து புகார் தந்தவர்களிடம் பின்னூட்டம் கேட்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி அவர்களின் கருத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பாராட்டோ, அறிவுறுத்தலோ வழங்கப்படுகிறது. 
 
Onetamil News ad
 
 
 
 
 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo