Onetamil News Logo

தேசிய அறிவியல் கண்காட்சி ;மங்களம் அமிர்த வித்யாலயத்திற்கு முதல் பரிசு

Onetamil News
 

தேசிய அறிவியல் கண்காட்சி ;மங்களம் அமிர்த வித்யாலயத்திற்கு முதல் பரிசு

திருப்பூர் 2019 அக்டோபர் 2 ;தேசிய அறிவியல் கண்காட்சி ;மங்களம் அமிர்த வித்யாலயத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
கோவை  எட்மடையில் உள்ள அமிர்தா பல்கலைக் கழகத்தில் / அமிர்தா தேசிய அறிவியல் கண்காட்சி அக்டோபர் 30,31 தேதிகளில் நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை கோவை அமிர்தா வித்யா பீடமும் தேசிய  அறிவியல் இயக்க அமைப்பாளர் ஆனந்த்டிசனாய் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர் .
தேசிய அளவில் 86 பள்ளிகள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டன. நூற்றுக்கு மெற்பட்ட அறிவியல் படைப்பஜகள் மாணவர்களால் காட்சிக்கு வைக்கப்பட்டன
கண்காட்சியில் / திருப்பூர் மங்களம் அமிர்த வித்யாலயம் மாணவர்கள் கிசோர்குமார், தரணி, ஆகாஸ் ஆகியோரின் அறிவியல் படைப்பான  மண்ணில்லா விவசாயம் (ஏரோ போனிக்;) என்ற அறிவியல் படைப்புக்கு முதல் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டது.
போட்டியில் முதல் பரிசு பெற்று / பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களையும்  / நெறிப்படுத்தி வழிகாட்டிய பள்ளியின் அறிவியல் துறைத் தலைவர் கொவிந்தராஜ் அவர்களையும்  /  அனைத்து அறிவியல் துறை ஆசிரியர்களையும்  / பள்ளியின் முதல்வர் வித்யாசாகர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் / மாணவர்களும் பாராட்டினார்கள் .
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo