Onetamil News Logo

திருப்பூர் அமிர்த வித்யாலயத்தில் ஆதிசங்கரர் பிறந்தநாள் விழா!

Onetamil News
 

திருப்பூர் அமிர்த வித்யாலயத்தில் ஆதிசங்கரர் பிறந்தநாள் விழா!


திருப்பூர் 2019 செப் 3: திருப்பூர் அமிர்த வித்யாலயத்தில் ஆதிசங்கரர் பிறந்தநாள் விழா! நடந்தது.
திருப்பூர், மங்கலம் அமிர்த வித்யாலயத்தில் ஆதிசங்கரர் பிறந்தநாள் விழா மற்றும் சமஷ்கிருத மொழி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர்  தலைமை எற்றார்.ஆதிசங்கரர்பெருமை குறித்தும் சமஷ்கிருத மொழியின் பெருமை குறித்தும், மாணவர்கள் தமிழிலும், சமஷ்கிருதத்திலும், பேசினார்கள்.  
ஆதிசங்கரர் வாழ்க்கையை மாணவர்கள் நாடகமாக நடித்துக்காட்டினர். இசை ஆசிரியரின் இனிமையான சமஷ்கிருதப் பாடலுக்கு மாணவிகள் அற்புதமாக நடனமாடினர்.
இறுதியாக ஆதிசங்கரர் படத்துக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. சாந்தி மந்திரத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo