Onetamil News Logo

அறிவியல் கண்காட்சியில் அமிர்த வித்யாலயத்திற்குப் பரிசு ;உடுமலைப் பேட்டை ஸ்ரீனிவாச வித்யாலயத்தில் நடைப்பெற்ற அ றிவியல் கண்காட்சி

Onetamil News
 

அறிவியல் கண்காட்சியில் அமிர்த வித்யாலயத்திற்குப் பரிசு ;உடுமலைப் பேட்டை ஸ்ரீனிவாச வித்யாலயத்தில் நடைப்பெற்ற அ றிவியல் கண்காட்சி


திருப்பூர்  2019 டிசம்பர் 2 ;உடுமலைப் பேட்டை ஸ்ரீனிவாச வித்யாலயத்தில் நடைப்பெற்ற அ றிவியல் கண்காட்சியில் , திருப்பூர் , மங்கலம் அமிர்த வித்யாலயம் மாணவர்களுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அறிவியல் கண்காட்சியில் அமிர்த வித்யாலயம் பள்ளியில் இருந்து மாணவர்கள் முகுந்த்,சஞ்சய்கணேஷ், நிதின், முகேஷ்தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நவீன ரக குப்பைத் தொட்டிகள் என்ற தலைப்பில் படைப்பினை அளித்தனர். அறிவியல் ஆசிரியர் யுவராஜ் மாணவர்களை நெறிப்படுத்தி வழிகாட்டினார்.
பரிசு பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் அவர்களும், அறிவியல் துறைத் தலைவர் கோவிந்தராஜ் அவர்களும், பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டிப் பெருமைப்படுத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo