Onetamil News Logo

திருப்பூர், அமிர்த வித்யாலயம், மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை 

Onetamil News
 

திருப்பூர், அமிர்த வித்யாலயம், மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை 



திருப்பூர் 2019 ஆகஸ்ட் 13 ;திருப்பூர், அமிர்த வித்யாலயம், மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை தலைமையாசிரியர் பாராட்டினார்.
பல்லடம் மணிவேல் மஹாலில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூர் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
கலர் பெல்ட் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவன் எம்.நவீன்குமார் முதலிடம் பெற்றார். கருப்புப்பெல்ட் பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவன் N.S.ஆதித்யா இரண்டாம் இடம் பெற்றார்.கருப்புப்பெல்ட் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவன் கே.அஷ்வின் மூன்றாம் இடம் பெற்றார்.கலர் பெல்ட் பிரிவில் மூன்றாம் வகுப்பு மாணவன் அபினவ் மூன்றாம் இடம் பெற்றார்.
சாதனை படைத்த மாணவர்களைப் பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo