Onetamil News Logo

திருப்பூர் , மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில், 2-ம் ,3- ம் இடம் பரிசு பெற்றனர்.

Onetamil News
 

திருப்பூர் , மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில், 2-ம் ,3- ம் இடம் பரிசு பெற்றனர்.


திருப்பூர் , 2019 டிசம்பர் 3 ;திருப்பூர் , மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில், 2-ம் ,3- ம் இடம் பரிசு பெற்றனர்.
அவினாசி, தெக்கலூர் ஸ்ரீ சக்தி பள்ளியில் கோயம்பத்தூர் சகோதயா பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில், திருப்பூர் , மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் செல்வன்.வியாஸ்சோமன் தட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். எட்டாம் வகுப்பு மாணவி செல்வி.கோபிகா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசு பெற்றார். விளையாட்டு ஆசிரியர்கள் திரு.காளிமுத்து மற்றும் திருமதி.செல்வி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஊக்குவித்தனர்.
பரிசு பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதல்வர் திரு.வித்யாசங்கர் அவர்களும், பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டிப் பெருமைப்படுத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo