Onetamil News Logo

மேல்பென்னாத்தூர் பள்ளி சாரண மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாராட்டு   

Onetamil News
 

மேல்பென்னாத்தூர் பள்ளி சாரண மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாராட்டு   


                                     

செங்கம்   2019 நவம்பர் 8 ; செங்கம் ஒன்றியம் மேல்பென்னாத்தூர்; பள்ளி சாரண மாணவர்களை திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ,பாராட்டினார்.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்ததில் மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சார்ந்த பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சாரண மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தகாமி,அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. சுhரண மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தகாமி அவர்கள் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மேல்பென்னாத்தூர் சாரண மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து தொகுப்பு மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பாராட்டி ஆலொசனை வழங்கினார். நிகழ்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி ,பள்ளி ஆசிரியர்கள் சா.வேல்முரகன் இத.சங்கீதா, கு.தனலெட்சுமி, நாராயணன், ஜோதி, அரசு ,ரேகா, அமலிஜெரினா, மகேஸ்வரி, ராஜா, ஆறுமுகம் மற்றும் சாரண ஆசிரியர் சரவணன் உடனிருந்தனர்.
-------------------------------------------------------------------செங்கம் சரவணக்குமார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo