Onetamil News Logo

தூத்துக்குடி To சென்னை விமானத்தில் செல்ல E-PASS அவசியம் ;தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன் தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி To சென்னை விமானத்தில் செல்ல E-PASS அவசியம் ;தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன் தகவல் 


தூத்துக்குடி, 2002 புதன்கிழமை ஜூன் 3: தூத்துக்குடி To சென்னை விமானத்தில் செல்ல E-PASS, ஆரோக்ய சேது App கட்டாயம் - தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். 
 தூத்துக்குடி To சென்னை செல்லும் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம், கையுறை அணிய வலியுறுத்தியுள்ளதுடன், சென்னை செல்லும் பயணிகள் கட்டாயம் E-PASS, மற்றும் ஆரோக்ய சேது App கட்டாயம் டவுன்லோடு செய்து பதிந்திடவும் அறிவித்துள்ளது,
ஆகவே பயணிகள் விமான நிலையம் வரும் முன்பு இவைகளை தயார் படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo