Onetamil News Logo

தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையின் போது தடையை மீறி பாஜக வினர் 10 ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம்

Onetamil News
 

தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையின் போது தடையை மீறி பாஜக வினர் 10 ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம்


தூத்துக்குடி,2020 செப்.20:தூத்துக்குடி தமிழக முதல்வர் வருகையின் போது தடையை மீறி பாஜக வினர் 10 ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம்  இருக்கப்போவதாக தகவல் தெரிவித்தனர். 
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்தநாளான நேற்று  இந்தியா முழுவதும் உள்ள பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர். இந்த நிலையில் தடையை மீறி தூத்துக்குடி டோல்கேட் அருகே 70 உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.இதில் சம்பந்தப்பட்ட 16பேரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.இதனால் தூத்துக்குடி பாஜக நிர்வாகிகள் மாவட்டத்தலைவர் பால்ராஜ் தலைமையில் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகை செய்தனர். அப்பொழுது அவர்கள் கூறியது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி  வருவதை முன்னிட்டு  விவிடி சிக்னலில் தடையை மீறி பாஜக வினர் 10 ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக  தெரிவித்துள்ளனர்.      
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo