Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் அதிகாரிகளுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் அதிகாரிகளுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 


 தூத்துக்குடி 2020 நவம்பர் 23 ;தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள செந்தில் ராஜ் அவர்களை தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் தலைமையில் மத்திய கூட்டுறவு வங்கியின் உயர் அலுவலர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 
இந்த நிலையில் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவகாமி, பொது மேலாளர் வெற்றிவேலன், முதன்மை வருவாய் அலுவலர் அருள்ஜேசு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo