Onetamil News Logo

தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் மங்கலராஜ் இல்லத்திருமணவிழா ;1000-க் கணக்கானோர் போனில் வாழ்த்து 

Onetamil News
 

தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் மங்கலராஜ் இல்லத்திருமணவிழா ;1000-க் கணக்கானோர் போனில் வாழ்த்து 


தூத்துக்குடி 2020 மே 25 ; தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் மங்கலராஜ் இல்லத்திருமணவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்கலராஜ் அக்ரோ பார்ம் பிரைவேட் லமிட்டட் நிறுவனத்தின் சேர்மன் தொழிலதிபர் மங்கலவேல் என்ற மங்கலராஜ் இல்லத் திருமணவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளியுடன் இனிதே நடைபெற்றது. 
தூத்துக்குடி மங்கலராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் சேர்மன் தொழிலதிபர் மங்கலவேல் என்ற மங்கலராஜ் -இன்பராணி தம்பதியினர் மகன்ஆனந்தகுமார்  -க்கும்,ஆறுமுகநேரி பேயன்விளை மாலவராஜ் (லேட் ) -தீபலெட்சுமி தம்பதினர் மகள் அனுஷா- வுக்கும்,ஆறுமுகநேரி பேயன்விளை மணமகள் இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. 
 மாலையில் தூத்துக்குடி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் வைத்து வரவேற்பு நடந்தது.இந்த விழாவில் தொழிலதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள்,மற்றும் பலர் பங்கேற்றனர்.1000-க் கணக்கானோர் போனில் வாழ்த்து கூறினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo