Onetamil News Logo

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டது; உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டது; உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி தகவல் 


தூத்துக்குடி 2020 நவம்பர் 18 ;தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி கிடந்தது.இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உத்தரவின் பெயரில்  பெரிய மோட்டார்களை கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு இப்பொழுது முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது ஆனால் ஊற்று மூலமாக தண்ணீர் வருகிறது. மேலும் தங்கியிருக்கும் நீரில் கொசு மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க குளோரின் கொண்டு அதை சுத்தம் செய்துள்ளனர். மேலும் குரூட் ஆயில் கொண்டு கொசு பெருகாமல் முட்டை விடாமல் கண்காணிப்பு செய்து வருகின்றனர். மேலும் கொசுவை ஒழிக்க (Fogging) புகை கொண்டு அதை நீக்கம் செய்து வருகின்றோம் இவ்வாறு  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo