தூத்துக்குடி -மாப்பிளையூரணி ஊராட்சியில் மகளிர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடி 2023 செப் 25 ; தூத்துக்குடி -மாப்பிளையூரணி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பகுதியில் மகளிர் உறுப்பினர் சேர்க்கை முகாம் ;ஊராட்சித் தலைவரும்,திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் தலைமையில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டி.ஆரோக்கியமேரி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சி.ஜெசிந்தா ஆகியோர் முன்னிலையில் மகளிர் அணி துணை பால சுந்தரி,மாரியம்மாள்,ஊராட்சி உறுப்பினர் பாரதி ராஜா,ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் உட்பட பல திமுக பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.