மதர் தெரசா பொறியியல் கல்லூரி சார்பில் நடந்த இரத்ததான முகாமினை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி 2022 ஜூன் 26 ;மதர் தெரசா பொறியியல் கல்லூரி சார்பில் நடந்த இரத்ததான முகாமினை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மற்றும் தூத்துக்குடி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இரத்ததான முகாமினை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தொடங்கி வைத்தார் . இம்முகாமில் கல்லூரி திட்டமிடல் மேம்பாட்டு பேராசிரியர் ஜார்ஜ் கிளிங்டன் , கல்லூரியின் நிர்வாக அதிகாரி, பேராசிரியர்கள், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உடன் இருந்தார்கள். கல்லூரி மாணவர்கள் உயரிய மனத்தோடு தங்கள் இரத்தை தானம் செய்தனர்.