தூத்துக்குடி 3ஆம் புத்தகத் திருவிழாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், முன்னிலையில் இன்று A.V.M கமலவேல் மஹாலில் தூத்துக்குடி 3ஆம் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்தார்..மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தி.சாருஸ்ரீ ,மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் ,மரு.கண்ணபிரான்,தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார்,மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் உடன் உள்ளனர்.