Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் ;மாவட்ட கழக செயலாளர்  சி த செல்லப்பாண்டியன் பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் ;மாவட்ட கழக செயலாளர்  சி த செல்லப்பாண்டியன் பங்கேற்பு 


தூத்துக்குடி,   2019 பிப்ரவரி 10 ;தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில்.‌.தூத்துக்குடி மாநகரம் வடக்குப்பகுதி கழகம்  மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்  எம் சி பி ஜீவா பாண்டியன்  ஏற்ப்பாட்டில்..
 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் ,தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி பகுதியிலும்..லூர்தம்மாள் புரம் பகுதியிலும்.. நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில்..மாவட்ட கழக செயலாளர்  சி த செல்லப்பாண்டியன் ,தலைமை கழக பேச்சாளர் அல்லி கண்ணன்,கழக பேச்சாளர் ஹெய்னஸ் ,கழக பேச்சாளர் அனல் ராஜசேகர் ,சிறப்புரை ஆற்றினார்கள்..
மேற்கு பகுதி கழக செயலாளர்  ஏ முருகன் ,கிழக்கு பகுதி செயலாளர் பி.சேவியர் ,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி த செ ஜெபசிங் ,வட்ட செயலாளர்கள்..ஜெய் கணேஷ், ஹெய்னஸ், முருகேசன், அன்புலிங்கம், அம்பை முருகன்,சுயம்பு,மாவட்டவட்ட பிரதிநிதி...ஏ.சேவியர் ராஜ்,சந்தனம்,வட்ட கழக துணை செயலாளர் கே.மணிகண்டன் ,வட்ட கழக அவைத்தலைவர் எஸ். அந்தோணி தேவர் வட்ட பிரதிநிதிகள் இஸ்மாயில் ,மற்றும் சாம் கௌதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo