Onetamil News Logo

தூத்துக்குடி சத்யா நகரில் மக்கள் நீதி மய்ய நற்பணி இயக்கம் மற்றும் உதவும் கரங்கள் சார்பில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு தொடக்கம்

Onetamil News
 

தூத்துக்குடி சத்யா நகரில் மக்கள் நீதி மய்ய நற்பணி இயக்கம் மற்றும் உதவும் கரங்கள் சார்பில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு தொடக்கம்    


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 20 ;  தூத்துக்குடி சத்யா நகரில் மக்கள் நீதி மய்ய நற்பணி இயக்கம் மற்றும் உதவும் கரங்கள் சார்பில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கபட்டது.                                                                                                      நிரந்தரமில்லாத உலகத்தில் எதுவும் நிலையில்லை
உயிர் விட்டு விட்டால் ! எதுவும் இல்லை,
ஒருவரின் இறப்புக்குப் பின் அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை !
எனவே வாழும் போதும் சரி!
வாழ்வு முடிந்த பிறகும் சரி !
நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில்
நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .                                                                                                                       தூத்துக்குடி சத்யா நகரில் மக்கள் நீதி மய்ய நற்பணி இயக்கம் மற்றும் உதவும் கரங்கள் சார்பில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கபட்டது. பயிற்சி வகுப்பினை உதவும் கரங்கள் இயக்கம் சிறப்பாக செய்திருந்தது. அனைவருக்கும் நோட்டு புத்தகங்கள்,பென்சில் பாக்ஸ் வழங்கப்பட்டது. இதில் 100 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்கத்தினர் மணிகண்டன். மாரியப்பன். சிவக்குமார். மணிராஐ். சங்கர். ராஐா. மதன். மற்றும் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் சங்கர், ஜூட்ஸ்  பரஞ்சோதி,கார்த்திக் ராஜா,கார்த்திகேயன்,சக்தி உதயா, எஸ்.சக்தி, விக்னேஷ், அஸ்வந்த், மகேஸ்வரன், கணேஷ்,பாலாஜி விக்னேஷ்,ஜோஷ்வா,காஜா,டென்சில், உட்பட 40க்கும் மேற்பட்ட உதவும் கரங்கள் இளைஞர்கள் பங்கேற்றனர்.                                                      
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo