Onetamil News Logo

தூத்துக்குடி அருகே  ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஊராட்சி செயலர் விரைவில் சஸ்பெண்ட்க்கு வாய்ப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே  ஊராட்சி செயலர்  மீது ஒழுங்கு நடவடிக்கை ஊராட்சி செயலர் விரைவில் சஸ்பெண்ட்க்கு வாய்ப்பு 


தூத்துக்குடி,2019 டிசம்பர் 3; தூத்துக்குடி மாவட்டம் ,கீழத் தட்டப்பாறை , கிராமத்தில் உள்ள ஓடையில் வருடம் வருடம் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து , புதுக்கோட்டை ,நல்ல மலை ஜமீன் வழியாக கோரம்பள்ளம் , அந்தோணியார் புரம் , குளத்திற்கு சென்று நிரம்பி அங்கிருந்து கடலை நோக்கி செல்கிறது , இதன் மூலம் கீழத் தட்டப்பாறை கிராமத்தில் மக்கள் பயன் பெறும் வண்ணம் மழை நீரினை சேமிக்கும் வகையில் ,ஓடையின் நடுவில் ரூ 7 இலட்சம் ,மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் அந்த தடுப்பணை வெறும் ஓடை மண்ணால் கட்டப்பட்ட மண் சுவரால் கட்டப்பட்ட சிமெண்ட் சுவர் ஒரு வெள்ளத்திற்கு கூட தாங்காமல் வெள்ளத்தினால் அடித்து செல்லப் பட்டது,தூத்துக்குடியில்  ஊராட்சி செயலர்  சங்கரராமன், மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஒழுங்கு நடவடிக்கை ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்க்கு வாய்ப்பு தேர்தல் காரணமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் கவுன்சிலர் சுந்தர ராஜ் மீது புகார் அளிக்கப்பட உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo