Onetamil News Logo

தூத்துக்குடியில் 100கிலோ,75கிலோ எடை கொண்ட 2 சிட்டாமைகள் உயிருடன் மீட்பு ;வனத்துறை,போலீஸ் அதிரடி

Onetamil News
 

தூத்துக்குடியில் 100கிலோ,75கிலோ எடை கொண்ட 2 சிட்டாமைகள் உயிருடன் மீட்பு ;வனத்துறை,போலீஸ் அதிரடி   


 தூத்துக்குடி 2019 மார்ச் 13 ;தூத்துக்குடியில் 2 ஆமைகள் உயிருடன் மீட்பு ;வனத்துறை,போலீஸ் அதிரடி மீட்டு கடலில் விட்டனர்.                                                                                                                          தூத்துக்குடி பாத்திமாநகர் 4 வது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் 2 ஆமைகள் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்து போலீஸ்,வனத்துறை விரைந்து சென்று மீட்டனர். தூத்துக்குடி கடற்கரையில் மீனவர்கள் வலையில் 3 அடி நீளம், 2 அடி அகலத்தில் 2 சிட்டாமைகள் 75 கிலோ,100 கிலோ எடை கொண்ட இரண்டு ஆமைகள் சிக்கியது. அவற்றை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பாமல் ஆமையை, பாத்திமாநகரில் மறைத்து வைத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஆமையை போலீசார்,வனத்துறையினர் மொட்டைக்கோபுரம் கடற்கரை பகுதியில் உள்ள கடலில் விட்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo