Onetamil News Logo

தூத்துக்குடியில் காற்றடிக்கும் தொழிலாளிக்கு தகுந்த வசதியை உருவாக்கிய சாமி பல்க் 

Onetamil News
 

தூத்துக்குடியில் காற்றடிக்கும் தொழிலாளிக்கு தகுந்த வசதியை உருவாக்கிய சாமி பல்க் 


  தூத்துக்குடி 2018 மே 15 ;தூத்துக்குடியில் காற்றடிக்கும் தொழிலாளிக்கு தகுந்த வசதியை உருவாக்கிய சாமி பல்க் நிறுவனத்தை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.                                                                                                                                                                                                                                    தொழிலாளர்களை எல்லா கம்பெனிகளும் நல்ல நிலையில் வைக்க தயங்கும்,அவர்களின் உழைப்பை மட்டுமே உறிஞ்சு குடிக்கும் தொழில் நிறுவங்கள்,தனி நபர்கள் கடைகளில்,அலுவலகங்களில் பணி செய்யும் உழைப்பாளிகள் இருகின்றனர். இன்று காலையும் மாலையும் கடையை பெருக்கி சுத்தம் செய்ய அண்ணாநகர் கடைகளில் மாதம் ரூ 300 மட்டும் வழங்கும் முதலாளிகள் இருக்கின்றனர்.                                                                                                                                                                                                        சாமி பல்க் யில் காற்றடிக்கும் தொழிலாளிகள் முதுகு கால்,கை கழுத்து என்று உடல் முழுவதும் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் சோர்வாகி சீரமைத்து வந்தனர்.இதனை கருத்தில் கொண்டு அவர்கள் குணியாமல் நின்று கொண்டு பணி செய்ய எதுவாக ஆழமாக பள்ளம் தோண்டி தொட்டி மாதிரி கட்டி பள்ளத்தில் இருந்து காற்றடிக்கும் பணியை செய்ய வைத்துள்ளனர். இதனால் பணியாளர்கள் சந்தோசமாக பணி செய்கின்றனர். தொழிலாளர்களை அன்போடு அவர்களை நன்கு உடல் உள்ள நலத்திலும் அக்கறை செலுத்துவதால் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo