சாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ், ஆகிய மாடல்களில் வெளிவந்துள்ளது ;தூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் cafe /சாம்சங் மொபைல்ஸ்,அக்ஸரிஸ் நேரடி விற்பனை நிலையம்
தூத்துக்குடி 2019 மார்ச் 6: மொபைல் பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சாம்சங் கேலக்ஸின் 10 நான்கு வகைகளில் வெளிவந்துள்ளது. கேலக்ஸ் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ், எஸ் 10 5ஜி ஆகிய நான்கு மாடல்களில் வெளிவந்துள்ளது. இதில் முதல் மூன்று வகைகளில் மார்ச் மாதம் 6ம் தேதி விற்பனைக்கு வந்துள்ளது. தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஏ.வி.எம் மருத்துவமனை எதிரில் சாம்சங் ஸ்மார்ட் cafe /சாம்சங் மொபைல்ஸ்,அக்ஸரிஸ் நேரடி விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
ஸ்மார்ட்ஃபோன்கள் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் சாம்சங் நிறுவனம், தனது அடுத்த வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 ஸ்மார்ஃபோன் குறித்து, அவ்வப்போது சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கேலக்ஸி எஸ்10 மற்றும் எஸ்5 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.இந்த தருணத்தில், அந்நிறுவனம், கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ஃபோனின் அசத்தலான வடிவத்தில், வெளியாகி இருக்கும் கேலக்ஸி எஸ்10 ஃபோன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் சிறந்த கேமரா வசதி, 3D தொழில் நுட்ப எமோஜிகள், ஸ்லோ-மோ போன்ற பலவகையான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கேலக்ஸி எஸ்10 சீரியஸில் இடம்பெற்றுள்ளது.
முந்தைய ஸ்மார்ட்போனை விட புதிய எஸ்10 அதிவேகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். லோ-லைட் கேமரா அதாவது, குறைந்த வெளிசத்தில், நம்பமுடியாத அளவிற்கு தெளிவான ஃபோட்டோக்களை எடுப்பதாக கூறியுள்ளனர்.
பிரீமியம் வகை ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது இரண்டு நிறுவனங்கள்தான். ஒன்று சாம்சங், மற்றொன்று ஆப்பிள். இதில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 என்ற புதிய ஸ்மார்ட்போனை வருகிற மார்ச் 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்க்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோனை பொறுத்தவரை 10 ஆர், 10 எஸ், மற்றும் 10 மேக்ஸ் என்ற மூன்று வகைகளில் விற்பனையில் உள்ளது. இந்த இரண்டு வகைகளிலும் பல்வேறு வசதிகள் உள்ளன.
பொதுவாக உயர்வகை போன்களில் கேமரா நல்ல வசதி இருக்கும். சாம்சங் எஸ்10 ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்கள் உள்ளன. ஒரு கேமரா குளோசப் படங்களை எடுப்பதற்கும் மற்ற இரண்டு கேமராக்கள் வைடு அதாவது அகலமான படங்களை எடுப்பதற்கும் வைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி 10 மற்றும் ஆப்பிள் 10 ஆகிய இரு போன்களையும் வொயர்லஸ் முறையில் மூலம் சார்ஜ் செய்து கொள்ளமுடியும். சாம்சங்கை பொறுத்தவரை உள் சேமிப்புத் திறன் கிட்டத்தட்ட டெராபைட் அளவில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 512 ஜிபி வெளி நினைவக திறன் (micro SD cards) வசதியும் இருக்கிறது. ஆப்பிள் 10 உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக சேமிப்புத் திறன் சாம்சங் எஸ் 10 ஸ்போனில் உள்ளது. இங்கு முதல் 5 வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது. மேலும் சாம்சங் ஏ சீரிஸ் ,ஜே சீரிஸ் என அணைத்து மாடல்கள் மற்றும் EMI ஆப்பர் பஜாஜ் பைனான்ஸ் , HDB பைனான்ஸ் ,TVS பைனான்ஸ் ,BRAND -PINE LAB EMI,CREDIT, DEBIT CARD EMI மற்றும் EXCHANGE OFFER ,மேலும் விபரங்களுக்கு 0461 -4000500 ,8760799108 விழாவில் உரிமையாளர் மகேஷ் மற்றும் மாதவன் ,வாடிக்கையாளர்கள் ஹயாஸ் ,சத்யன் சக்கரவர்த்தி ,நிம்யா ,அஜித் ஆனந்த ரூபன் ,சித்தார்த் உட்பட பலர் பங்கேற்றனர்.