தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் 56 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி 2019 ஜூலை 18 ; தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் 56 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை 10.30 தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.அவருக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.அதன் பின்னர் ஏ.ஜே.ஸ்டாலின் 56 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் பனிமயமாதா ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு தூத்துக்குடி பிரையண்ட் நகர் நல்லாயன் காது கேளாதோர் பள்ளியில் மத்திய உணவை வழங்கினார்,அதன் பின்னர் சிலுவைப்பட்டியில் உள்ள ரஜினி மக்கள் மன்றஅலுவலகத்தில் கேக் வெட்டி ரஜினி ரசிகர்களுடன் கொண்டாடினார்.அதன் பின்னர் சிலுவைப்பட்டியில் உள்ள பார்வையற்றோர் இல்லத்திலும் மதிய உணவு வழங்கப்பட்டது.அதன் எதிரே உள்ள பன்னோக்கு சமூக நல அறக்கட்டளை நிறுவனத்தில் உள்ள மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் எஸ்.பி.டி.ஏ.குமார், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தங்கம்,நாகப்பட்டினம் மாவட்ட சொல்ல ராஜேஷ்,திருவாரூர் மாவட்ட செயலாளர் தாயுமானவர் ,தேனீ மாவட்ட செயலாளர் கணேசன்,இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செலவினார்த்,கடலூர் மாவட்ட செயலாளர் பெரியசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் தவமணி, மாவட்ட துணைச் செயலாளர் PK தீர வாசகம் ,வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் செந்தில் ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன்,வர்த்தகர் அணி செயலாளர் ஜெயக்கொடி, விவசாய அணி செயலாளர் சிவசுப்பு , மகளிர் அணி செயலாளர் ஐஸ்வர்யா,மீனவர் அணி செயலாளர் அருள் ஆனந்த்,மாநகர செயலாளர் துரைராஜ், இணைச்செயலாளர் லெட்சுமணராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல செயலாளர் சூர்யா ,வடக்கு மண்டல செயலாளர் செல்வம், தெற்கு மண்டல செயலாளர் சங்கரேஸ்வரன்,கிழக்கு மண்டல இணைச்செயலாளர் அந்தோணி பிச்சை,தூத்துக்குடி ஒன்றிய செயலாளர்கள்,அணைத்து மன்ற நிர்வாகிகள் ,காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.