Onetamil News Logo

பிரதமருடன் உரையாடிய சலூன் கடை - பொன்மாரியப்பன் -க்கு தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் நேரில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து 

Onetamil News
 

பிரதமருடன் உரையாடிய சலூன் கடை - பொன்மாரியப்பன் -க்கு தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் நேரில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 25 ; தூத்துக்குடியில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று பாரதபிரதமர் நரேந்திரமோடியுடன் உரையாடிய சலூன் கடை உரிமையாளர் பொன்மாரியப்பன்-யை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 
இந்த நிகழ்ச்சியில் மாநிலசெயற்குழுஉறுப்பினர்  A.சந்தான குமார் , அமைப்பு சாரா பிரிவு மாநிலசெயலாலர் N.தேவகுமார், OBC அணி மாநில செயற்குழுஉறுப்பினர் S.சிவராமன், வடக்கு மாவட்ட துனைத் தலைவர் S.கலாதேவி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட IT WING மாவட்டசெயலாலர் S.செல்வபாலன்,மாவட்ட சிறுபான்மை அணி G.ஜெபக்குமார், ஒன்றியபொதுச் செயலாலர் C.விஸ்வா , ஒன்றிய செயலாலர் SP.சண்முகம், வழக்கறிஞர்  V.செல்வகுமார் ,ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo