Onetamil News Logo

தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 6 வது பட்டமளிப்பு விழா 

Onetamil News
 

தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 6 வது பட்டமளிப்பு விழா 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 14 ;தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் கோபி சங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
251 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற  3 மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு தலைமை வகித்தார்.
ஸ்காட் கல்விக்குழுமங்களின் துணை நிறுவனத்தலைவர் அமலி பாபு மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் பாபு முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெரால்டு ஜெபக்குமார் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி துணை முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் பேராசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo