Onetamil News Logo

தூத்துக்குடியில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்௧ல்விழா ;தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

Onetamil News
 

தூத்துக்குடியில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்௧ல்விழா ;தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 



தூத்துக்குடி 2019 ஜனவரி 11 ; தூத்துக்குடியில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்௧ல்விழா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
இவ்விழாவில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரி, துணைத்தலைவர், வங்கியின் பொது மேலாளர்கள், துணைபொது மேலாளர்கள், உதவிப்பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
வங்கியின் பெண் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர். விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo