Onetamil News Logo

சளி பிரச்சனை  தூத்துக்குடியில் குழந்தைக்கு தவறான சிகிச்சையால் குழந்தை இறந்தது தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை 

Onetamil News
 

 சளி பிரச்சனை  தூத்துக்குடியில் குழந்தைக்கு தவறான சிகிச்சையால் குழந்தை இறந்தது தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை


 தூத்துக்குடி 2019 டிசம்பர் 3 ; தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் சளி என்று சிலுவைப்பட்டி சுனாமி நகர் பகுதியில் குடியிருக்கும் சாலமோன் மகள்  எல்லோரா  1-3/4 வயது குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் அப்பொழுது அந்த குழந்தைக்கு  தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அந்த குழந்தை இறந்த பின்னர் தொடர்ந்து சிகிச்சை வழங்கியதாகவும்  பெற்றோர்கள் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இந்த நிலையில் குழந்தை இறந்தது குறித்து பெற்றோர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அந்த பேச்சுவார்த்தையானது தோல்வி அடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo