Onetamil News Logo

நாளை முதல் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் ;பெண்கள் மகிழ்ச்சி 

Onetamil News
 

நாளை முதல் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் ;பெண்கள் மகிழ்ச்சி 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 14 ;சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை15.08.2020 அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அரிவிப்பு ;சுதந்திர தினத்தை முன்னிட்டு  15.ம் தேதி நாளைய தினம் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)- தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான¡ கடைகளும்  மூடப்பட்டிருக்க வேண்டும். 
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16,ம் தேதி தமிழ்நாடு முழவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் அன்றும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo