Onetamil News Logo

ஸ்பிக்  நகர் ரோட்டரி கிளப்  சார்பாக ஹேண்ட் சானிடைசர்  எந்திரம்  முள்ளக்காடு ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டது. 

Onetamil News
 

ஸ்பிக்  நகர் ரோட்டரி கிளப்  சார்பாக ஹேண்ட் சானிடைசர்  எந்திரம்  முள்ளக்காடு ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டது.           


தூத்துக்குடி 2020 மே 23 ;ஸ்பிக்  நகர் ரோட்டரி கிளப்  சார்பாக ஹேண்ட் சானிடைசர்  எந்திரம்  முள்ளக்காடு ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டது. 
தூத்துக்குடி ஸ்பிக்  நகர் ரோட்டரி கிளப்  சார்பாக ஹேண்ட் சானிடைசர்  எந்திரம் கால் மூலம்  அழுத்தி இயங்கும் மெஷின் ஒன்று முள்ளக்காடு ஆரம்ப சுகாதார மையத்திற்கு இன்று ஸ்பிக்  நகர் ரோட்டரி கிளப்பின் தலைவர் பாலமுருகன் மருத்துவரிடம் வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo