வரும் 16 ம் தேதி துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா
தூத்துக்குடி ஜனவரி 11 ; வரும் 16 ம் தேதி துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் என்றும், “கனுப் பீடை” நாள் என்றும் கூறுவது உண்டு. கனுப் பொங்கல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.இது நம்பிக்கையின் காலம்…ஆகவே…பொங்குக எங்கும் தமிழுணர்வுப் பொங்கல்.
சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு “தமிழர் திருவிழா” வைக் கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது அதனினும் மகிழ்தன்றோ!
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் ; இந்த நாளில் இளைஞர்கள், ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள் உட்பட அனைவரும் வெளியில் சுற்றி பார்க்க ஆசைப்படுவார்கள்,அப்படி வெளியில் சுற்றிப்பார்த்து விட்டு வருபவர்களுக்கு சிறப்பு மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா துாத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையில் டி.வி.எஸ் ஷோரூம் எதிரில் உள்ள பானு பிருந்தாவன் க்ரீன் பார்க் அமைந்துள்ள இடத்தில் பல ஆண்டுகளாக பானு பிருந்தாவன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
0461 2312010, 0461 2313090 ; செல் நம்பர் 915028-3010 போன்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம்