Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் அஇஅதிமுக வேட்பாளர் மோகன் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் அஇஅதிமுக வேட்பாளர் மோகன் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.


சென்னை 2019 ஏப்ரல் 20 ; ஓட்டப்பிடாரம்  இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ  மோகன் போட்டியிட அதிமுக தலைமை கழகம் அறிவித்ததால் முன்னாள் எம்.எல்.ஏ  மோகன்,முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி யிடம் சென்று வாழ்த்து பெற்றார்.
                                 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்  இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள்  எம்.எல்.ஏ, மோகன் அதிகார பூர்வாங்க அறிவிக்கப்பட்டார்.
                            
இந்த நிகழ்வில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்புர் ராஜு,அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன்சென்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo