Onetamil News Logo

தூத்துக்குடி வளர்ச்சியை தடுத்தது யாருங்க? தூத்துக்குடி மேம்பட தடுத்தது யாருங்க? ;வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் பரபரப்பு பேட்டி

Onetamil News
 

தூத்துக்குடி வளர்ச்சியை தடுத்தது யாருங்க? தூத்துக்குடி மேம்பட தடுத்தது யாருங்க?  ;வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் பரபரப்பு பேட்டி 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 13 ;தூத்துக்குடி வளர்ச்சியை தடுத்தது யாருங்க? தூத்துக்குடி மேம்பட தடுத்தது யாருங்க? இது குறித்து சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.                                                                                                                                  தூத்துக்குடி வளரவேண்டுமென்றால் தூத்துக்குடி விரிவாகனும் அப்பொழுது தான் மாநகரமாகும், உதாரணத்திற்கு திருநெல்வேலி,மதுரை விரிவடைந்ததற்கு முழுக்காரணம் கோர்ட் வெளியே கட்டப்பட்டு செயல்படுகிறது,மாட்டுத்தாவணி பேரூந்துநிலையம் வெளியே கொண்டு செல்லப்பட்டது, இதுதான் முழுக் காரணமாகும்.ஆகையால் தூத்துக்குடி வளரவேண்டும் என்றால் ரயில் நிலையம் மீளவிட்டானுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும்,பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வெளியே கொண்டு செல்ல வேண்டும் அப்பொழுது தான் புதுக்கோட்டை வரை தூத்துக்குடி மாநகரம் இணையும், என்று சமூக ஆர்வலர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo