Onetamil News Logo

குடிமராமத்தால் புகழப்படும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி ;தூத்துக்குடி மாநகராட்சியின்  நிா்வாக சீா்கேட்டை தடுக்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சி கோாிக்கை

Onetamil News
 

குடிமராமத்தால் புகழப்படும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி ;தூத்துக்குடி மாநகராட்சியின்  நிா்வாக சீா்கேட்டை தடுக்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சி கோாிக்கை


தூத்துக்குடி 2020 செப் 28 ; குடிமராமத்தால் புகழப்படும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாநகராட்சியின்  நிா்வாக சீா்கேட்டை தடுக்க வேண்டும்  பாரதிய ஜனதா கட்சி கோாிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வணிகா் பிாிவு மாநில செயலாளா் உமாி சத்தியசீலன் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோாிக்கை விடுத்து வெளியிட்டுளள அறிக்கையில் கூறியிருப்பதாவது........
தூத்துக்குடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த திடிா் மழைநீா் பிரதான சாலை மற்றும் தெருக்களில் பெருக் கெடுத்து ஓடி அங்கேயே நிற்கிறது.
இந்த மழை தூத்துக்குடியின் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களான புதுக்கோட்டை கூட்டாம்புளி  குலையன்காிசல் முள்ளக்காடு மற்றும் பல  பகுதிகளிலும் சாயா்புரத்தில் ஆலங்கட்டி மழையாகவும் பெய்தது 
இதனால் தாமிரபரணி ஆற்று நீா்பாசன விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி  அடைந்தனா்.
இது போல தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி வாா்டுகளில் பெய்த மழைநீா் அணைத்தும் வடிகால்கள் இல்லாததால் திருச்செந்தூா்  பிதான சாலைகளில் தேங்கி நிற்கிறது.
இதனா்ல் ரூ.77 கோடியில் போடப்பட்ட திருச்செந்தூா் புதிய சாலை சிதைந்து வருகிறது.
இந்த பிரதான சாலையில் மழைநீா் தேங்காதவாறு முத்தையாபுரம் உப்பாற்று ஓடை ரவுண்டானா முதல் முள்ளக்காடு பாலம் வரை பல காலமாக ஊராட்சியால் போடப்பட்ட வடிகால்கள் முன்பு இருந்து வந்தன.அந்த வடிகால்கள் இருந்த பகுதிகள் தான் தற்போது கடந்த 2009ம் ஆண்டு முதல் மாநகராட்சி தெற்கு மண்டலமாக ஆகியுள்ளது.
ஆனால் அதன் பின்னா் அந்த வடிகால்கள் அணைத்தும்  மூடப்பட்டு கிடக்கிறது.இதனால் மழைநீா் செல்ல வழி இல்லாமல் உள்ளது. எனவே சாலைகளிலேயே தண்ணீா் தேங்கி நிற்கும் நிலை வந்துள்ளது.
மேலும் இந்த சாலைக்கு கீழே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாியத்தால் போடப்பட்ட குழாய்கள் செல்கிறது அதனை மாநகராட்சி  அகற்றாமல் விட்டுள்ளது.
இதன் மூலம் சாலைகள் அடிக்கடி தோண்டப்பட்டு குழாய் உடைப்புகள் சாி செய்யப்படுவதாலும் இந்த புதிய சாலை சிதைந்து கிடங்குகளாகி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் மூலம் புதிய சாதனை படைக்கும் உங்கள் ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் இது போன்ற நிா்வாக சீா்கேடு நிலவுகிறது.
மாநகராட்சியின் நிதி ஆதாரம் வீணாகி புதிய சாலையும் சேதமாகி வருவதை தடுக்க சாலைக்கு கீழே செல்லும் குழாய்களை அகற்றி ஊராட்சியால் போடப்பட்டிருந்த வடிகால்களை மீண்டும் சீரமைத்து மழைநீா் செல்ல நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு தாங்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று அதில் அவா் கோாிக்கை விடுத்துள்ளாா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo