Onetamil News Logo

தூத்துக்குடியில்  வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது 

Onetamil News
 

தூத்துக்குடியில்  வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது 


தூத்துக்குடி 2019 ஜூலை 8 ;தூத்துக்குடி கிருபை நகரில் வசிக்கும் பிரான்சிஸ் என்பவரது மகன் ராகுல் தனது வீட்டில் கஞ்சா செடி வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்பாகம் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று கஞ்சா செடியை கைப்பற்றினர். இது தொடர்பாக வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ராகுலை போலீசார் கைது செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo