Onetamil News Logo

மாற்றுதிறனாளிகள் ஒன்றிணைந்து  முதன் முதலாக ஓர் மாபெரும் மருத்துவ முகாமை தூத்துக்குடியில்  நடத்தினார்கள். 

Onetamil News
 

மாற்றுதிறனாளிகள் ஒன்றிணைந்து  முதன் முதலாக ஓர் மாபெரும் மருத்துவ முகாமை தூத்துக்குடியில்  நடத்தினார்கள். 


தூத்துக்குடி 2020 ஜூலை 4 ;மாற்றுதிறனாளிகள் ஒன்றிணைந்து  முதன் முதலாக ஓர் மாபெரும் மருத்துவ முகாமை தூத்துக்குடியில்  நடத்தினார்கள். 
இந்த முகாமை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தலைமையில் , உறைவிட மருத்துவர் திரு. சைலஸ் ஜெபமணி அவர்கள் மற்றும் இரத்த வங்கி மருத்துவ அதிகாரி சாந்தி ,முன்னிலையில் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் வைத்து இன்று (04-07-2020) காலையில் நடைபெற்றது.
இம்முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி, தொடங்கி வைத்து , இரத்ததான விழிப்புணர்வு சார்ந்த சிறப்புரையை கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடையே நிகழ்த்தி ஊக்கிவைத்தார். இவ்விழாவில் ஆண் , பெண் மாற்றுதிறனாளிகள் இருபாலரும் இரத்ததானம் செய்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பிளட் ஜெயபால்,தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாவட்ட தலைவர் மருதபெருமாள் மற்றும்   ஸ்பெஷல் ஆக்டிவிடிஸ் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன், இரட்சண்யா செங்குருதி இயக்கம் நிர்வாகிகள் என பல தன்னார்வ அமைப்புகளும் இம்முகாமில்  கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo