Onetamil News Logo

தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி அளித்ததற்கு; தூத்துக்குடியின் மண்டல போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் நடந்தது.

Onetamil News
 

தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி அளித்ததற்கு ;தூத்துக்குடியின் மண்டல போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் நடந்தது.


தூத்துக்குடி,2020 பிப்.13:அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர்  தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ,கழக ஒருங்கிணைப்பாளர்  துணை முதல்வர்  ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் படி அண்ணா தொழிற்சங்க செயலாளர் போக்குவரத்து துறை அமைச்சர்  எம் ஆர் விஜய பாஸ்கர்  ஆலோசனையின் பேரில் கழக காவல் தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதா 72 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து..தூத்துக்குடியின் மண்டல போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மண்டல தலைவர்  ஏசுபான் தலைமையில் தூத்துக்குடி மண்டல பொருளாளர் பி வேல்பாண்டி முன்னிலையில் நடைபெற்றது..இந்த கூட்டத்தில்..முன்னாள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவிஅம்மா அவர்களின் பிறந்தநாள் அன்று ஒவ்வொரு பணிமனை முன்பும் அம்மா அவர்களின் படத்தை வைத்து மலர்மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடுவது என்றும் போக்குவரத்து துறை அமைச்சர்  எம் ஆர் விஜய பாஸ்கர் அவர்களை அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்க்கு நன்றி தெரிவித்தும்..காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் சியட் டயர் தொழிற்சாலை தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தும் தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி அளித்ததற்கும்..தினத்தந்தி அதிபர்  சி.பா.சிவந்தி ஆதித்தனார் ,மணிமண்டபத்தை திறக்க வருகை தரும் முதல்வர் அவர்களை சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது..
தூத்துக்குடி மண்டல நிர்வாகிகள் தூத்துக்குடி மண்டல அனைத்து பணிமனை நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo