Onetamil News Logo

தூத்துக்குடி போலீஸ் எஸ்.பி. முரளிரம்பா ஓட்டு பதிவை பார்வையிட்டு வாக்குச்சாவடி ஆய்வு ;அரசியல் கட்சி பிரமுகர்களை வெளியேற்ற உத்தரவு 

Onetamil News
 

தூத்துக்குடி போலீஸ் எஸ்.பி. முரளிரம்பா ஓட்டு பதிவை பார்வையிட்டு வாக்குச்சாவடி ஆய்வு ;அரசியல் கட்சி பிரமுகர்களை வெளியேற்ற உத்தரவு 


புதுக்கோட்டை 2019 மே 19 ;ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட மங்களகிரி வாக்குசாவடியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா காலை 8.15 மணிக்கு வருகை தந்து ஓட்டு பதிவை பார்வையிட்டும் வாக்குசாவடி அருகில் இருந்த அரசியல் கட்சி பிரமுகர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் ஓட்டு சாவடி அருகில் வாகனங்கள் நிற்பதை கண்டறிந்து வாகனங்களை 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த உத்தரவிட்டதோடு வாக்குசாவடி நுழையும் பகுதியில் காவலர்களை நிறுத்தி வைத்து தீவிர கண்காணிப்பை உறுதி படுத்தி அமைதியான முறையில் வாக்கு செலுத்துவதை பார்வையிட்ட பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் .
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo