Onetamil News Logo

இந்திய ரெயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் வரும் 31ம் தேதிக்குள்; விண்ணப்பிக்க வேண்டும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்

Onetamil News
 

இந்திய ரெயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் வரும் 31ம் தேதிக்குள்; விண்ணப்பிக்க வேண்டும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்


தூத்துக்குடி 2018 ஜனவரி 9 ;இந்திய ரெயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் வரும் 31-01-2019க்குள்; விண்ணப்பிக்க வேண்டும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.              
                                                                                                                                                            இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் Employment Notification Government of India Ministry of Railways, Railway Recruitment Board  –க்கு வேலைவாய்ப்பு குறி;த்து www.indianrailways.gov.in   என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  31-01-2019.  மற்ற விவரங்கள் இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெற்றிடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo