Onetamil News Logo

தூத்துக்குடியில் வரும் 17ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு; விஜயசங்கரபாண்டியன் தகவல்     

Onetamil News
 

தூத்துக்குடியில் வரும் 17ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு; விஜயசங்கரபாண்டியன் தகவல்     


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 16 ;தூத்துக்குடியில் வரும் 17ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு  ; விஜயசங்கரபாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.  
தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது..
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 17 ம் தேதி (சனிகிழமை) அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறும் 
அண்ணா நகர், டூவிபுரம், போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1ம்கேட்,2ம்கேட்,மட்டக்கடை,பீச்ரோடு,மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம் சிவன்கோவில் தெரு, டபிள்யூஜிசி ராேடு,ஜார்ஜ் ரோடு, விஇ ரோடு, ஸ்டேட்பாங்க் காலனி,முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர்,சிவந்தாகுளம் மெயின்ரோடு,தாமோதரன் நகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையண்ட்நகர், சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo