Onetamil News Logo

தூத்துக்குடி ராஜ் தியேட்டரில் பரியேறும் பெருமாள் இயக்குனருக்கு வரவேற்பு ;நீலம் பண்பாட்டு மையத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் தலைமையில் சிறப்பு வரவேற்பு ;வீடியோ இணைப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி ராஜ் தியேட்டரில் பரியேறும் பெருமாள் இயக்குனருக்கு வரவேற்பு ;நீலம் பண்பாட்டு மையத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் தலைமையில் சிறப்பு வரவேற்பு ;வீடியோ இணைப்பு 


தூத்துக்குடி 2018 அக் 7 ;தூத்துக்குடி ராஜ் தியேட்டரில்  பரியேறும் பெருமாள்  செப் 28 ம் தேதி முதல் வெள்ளித்திரையில் ஓடுகிறது. 
                                                                                                                                                 இந்த நிலையில் காலா பட இயக்குனர்  பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சார்ந்தவர் .  கதிர் - ஆனந்தி ஜோடியாக நடிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ சமூக அரசியல் பற்றி பேச பட்டு வருகிறது.            
                            
இயக்குநர் மாரிசெல்வராஜ் முதல் படைப்பு  பரியேறும் பெருமாள் இந்தத் திரைப்படம் குறித்து பொது மக்களின் கருத்துக்கனிப்பை  கேட்டரிவதற்ககாக தூத்துக்குடியில் உள்ள  ராஐ் திரையரங்கிற்க்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக திரையரங்கிற்கு அழைத்து வரப்பட்டார் அங்கு அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மாலைகள் அணிவிக்கப்பட்டு கேக்வெட்டி கொண்டாடபட்டது.இதில் மாவட்டதலைவர் நீலம் ஜே.பிரதீப் ,செயலாளர் முகேஷ். பொருளாளர் சதீஸ் ,அமைப்பாளர் கண்ணன் , பகுஜன் சமாஜ் மாவட்ட பொருப்பாளர் சிவா  ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
                                    
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo