Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால்  தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆக உயர்வு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால்  தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆக உயர்வு 


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ;தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர் ஊரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு  திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்  தூத்துக்குடி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால்  தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பிய தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் பேட்மா நகரத்தை சேர்ந்த தந்தை மகன் இரண்டு பேருக்கு  2 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லி சென்று ஊர் திரும்பிய காயல்பட்டினம்  தூத்துக்குடி ராமசாமி புரம்  ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 பேரின்  மூக்குத்திரவ மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர் ஊரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு  திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சிகிச்சை பெற்று வருகிறார்.எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மூன்று பேர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
மேலும்  இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய 9 பேர் மூக்குத்திரவ மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரில்  11 பேர்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 12 பேரும் நிஜாமுதீன் இஸ்லாம் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo